என் மனைவி அருக்காணி, ஒரு அழுக்கான ராட்சசி. கோபம் வந்தால் ஏழு நாட்கள் தொடர்ந்து கத்தி ஊரைக் கூட்டிவிடுவாள்.
என்ன, ஒரே ஒரு நல்ல குணம். அவளுக்கு வாரத்தில் ஒரு நாள் மட்டும் கோபம் வரும்..!!
அவளது பேச்சுக்கு சென்னைத் தமிழ் அகராதி இருப்பதாக தெரியவில்லை.
(more…)