தென்காசி அருகில் இருக்கும் ஒரு சிறிய ஊரில் இருக்கும் கனகாவுக்கு இப்போது தான் இருபத்தி மூனு வயது முடிந்தது. ஆனால் அவள் கணவன் பூமிநாதனுக்கோ முப்பத்தி ஆறு வயது.
கனகாவின் குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக தன் விருப்பத்துக்கு எதிராகத்தான் பிளஸ் டூ முடித்தவுடன் கனகா பூமிநாதனை கல்யாணம் பண்ணிக்கொள்ள சம்மதித்தாள். (more…)